கத்தார் தமிழன் விருது விழா
நோக்கம்
நம் தமிழ்ச்சமூகத்தில் உள்ளவர்கள் எண்ணிலடங்காத, பல சிறப்பான சாதனைகளைப் புரிந்துள்ளனர். அந்தச் சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் அவர்தம் குடும்பமும், நண்பர்களும் அறிந்ததாகவே உள்ளன. அவற்றை உலகறியச் செய்யும் விதமாக மேற்கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்த விருதுகள் வழங்கும் விழாவின் முக்கிய நோக்கமாகும்.
கீழ்க்கண்ட பிரிவுகளில் நீங்கள் விருதுகளுக்காக சமர்ப்பிக்கலாம்…