தகைசால் தலைமையாளர்

கத்தாரில் எந்த ஒரு நிறுவனத்திலும் தலைமையாய்த் திகழ்ந்து தமிழ் உணர்வோடு வாழ்ந்து, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாக வாழும் தகைசால் தலைமையாளருக்கானது இவ்விருது.

தகுதிகள்:

  • தமிழன் தலைமையாய் இருத்தல்.
  • ஊக்குவித்தல்.
  • சிறப்பான மேற்பார்வை.
  • கூட்டுணர்வு.
  • குழுவை அன்போடு அரவணைத்தல்.
  • தமிழ், தமிழர் நலனுக்காய்த் அயராது உழைக்கும் தலைமைக்கானது.
  • இவ்விருது இருபாலருக்குமானது.