பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்திப் பலருக்கு வேலைவாய்ப்பு அமையக் காரணமாக இருக்கும் கத்தார் வாழ் வணிகத் தமிழர்களுக்கானது.சிறு மற்றும் பெரும் நிறுவனங்களை நடத்துவோருக்கானது.
தகுதிகள்
- தொழில் முனைவோருக்கானது.
- பலருக்கு வேலை எனும் வரம் தரும் வள்ளல்களுக்கானது.
- தொழில் முனைந்து,தொடர்ந்து பயணிப்போருக்கானது.
- வணிக உலகில் தனித்திறனோடு வலம் வருவோருக்கானது.
- இவ்விருது இருபாலருக்குமானது.