நற்திறன் நாயகர்

தன் பிள்ளை தன் குடும்பம் என்றில்லாமல், பிறரும் வாழ தன்னால் முடிந்த செயல்களை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து அதற்காகவே தன்னை அதிக அளவில் ஈடுபடுத்திக்கொண்டு உழைக்கும் நல்லெண்ணம் படைத்த உள்ளத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தகுதிகள்:

  • குறைவிலும் குறைவான ஊதியம் பெறுவோர்.
  • மீனவர்கள் முதல் கட்டிடத் தொழிலாளர்கள் வரையிலான பல நிறுவனங்களில் பணிபுரிவோர்.
  • எந்தவொரு நிறுவனத்திலும் நிலையில் பணிபுரியும் கடை ஊழியர்கள்.
  • துறை சார்ந்த திறன் வெளிக்காட்டல் மற்றும் பொது சமூக விடயத்தில் ஈடுபாடு.
  • குடும்பத்தை இந்தியாவிலும், உறவுகளை இதயத்திலும் வைத்திருப்போர்.
  • இவ்விருது இருபாலருக்குமானது.