ஆடுகள வேந்தர்

விளையாட்டு மற்றும் தடகளத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குச் சிறப்பு செய்யும் விருது.

தகுதிகள்:

  • விளையாட்டுப் பயிற்றுநர்கள்.
  • விளையாட்டு நிறுவன அமைப்பாளர்கள்.
  • விளையாட்டுத் துறையில் வென்றவர்கள்.
  • பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள்.
  • இவ்விருது இருபாலருக்குமானது.