இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக்கலைகள் எனத் தமிழனின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காக்கும் விதமாக, கடல் கடந்தும் நம் கலைகளை உலகறிய மேடையேற்றும் உத்தமர்களுக்கான விருதே இது.
தகுதிகள்:
- பங்கேற்புச் சான்றிதழ்கள்
- வெற்றிக்கோப்பைகள், ஒளிப்படங்கள்
- கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கான சான்றுகள்
- கலை இலக்கியப் பயிற்றுநர்கள்
- கலை இலக்கிய மாணவர்கள்
- கலை இலக்கியத் தூதுவர்கள்
- இவ்விருது இருபாலருக்குமானது