இணைய இமயம்

வருமானத்திற்காக வேறொரு பணி செய்தாலும் தன் உள்ளம் விரும்பும் தன் திறனை இணையத்தில் மிகவும் சரியான முறையில் வெளிப்படுத்தும் இணையவாசிகளுக்கான விருது.

தகுதிகள்:

  • சமூக நலனுக்காக இணையதளத்தைப் பயன்படுத்துவோர்.
  • கணினியில் கைதேர்ந்தோர்.
  • வலைதளப் படைப்பாளிகள்.
  • தமிழ், தமிழர் உணர்வுகளை உள்வாங்கிச் செயல்படுவோர்.
  • மொழி கலை வளர்ச்சிக்காக வலைதளத்தை வளைப்போர்.
  • தொழிலாளர் நலனைத் தொடர்ந்து பேசுவோர்.
  • இவ்விருது இருபாலருக்குமானது.