அறப்பொதும்பு

“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” எனும் நறுந்தொகை பாடலின் வரிக்கேற்ப கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் விருது.

தகுதிகள்

  • அறிவு திறக்கும் ஆசான்கள்.
  • ஆராய்ச்சியில் ஆய்ந்தவர்கள்.
  • கல்வியைக் கையாளுவதில் கைதேர்ந்தவர்கள்.
  • ஆசிரியர் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள்.
  • இவ்விருது இருபாலருக்குமானது.